மதிய உணவில் பல்லி: 70 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

46பார்த்தது
மதிய உணவில் பல்லி: 70 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
பீகார் மாநிலம் மதேபுராவில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்த நிலையில், அதனை உண்ட 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், மருத்துவமனை வாசலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி