ரூ.2 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு

4818பார்த்தது
ரூ.2 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு
கூட்டுறவு வங்கிகளைத் தாண்டி வணிக வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களாம். தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை மட்டுமே கடன் பெற்று வந்த நிலையில், இப்போது தங்கம் விலை உயர்வால் 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் எளிதில் கிடைக்கிறது. இதனால், வேளாண் நகைக்கடன் சந்தை, நாடு முழுவதும் 40 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி