மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி

13373பார்த்தது
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி
திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றிருந்த ரூ.2,756 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழகத்திலேயே மிக அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் ரூ.134.40 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 51,023 (5,241 குழு) பெண்கள் பயனடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.2,118.80 கோடி வரை கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி