ரூ.20 லட்சம் வரை கடன்.. தமிழக பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு

3423பார்த்தது
ரூ.20 லட்சம் வரை கடன்.. தமிழக பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு
இளங்கலை முதல் முனைவர் பட்டம் (PhD) வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டம் குறித்து, நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குறுதியில் தவெக அளித்த இந்த முக்கிய உறுதியை வரும் பட்ஜெட்டில் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி