ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

22பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீமங்களநாதசுவாமி கோயிலில் வரும் ஜன.2-ம் தேதி ஆருத்ரா சிறப்பு தரிசனம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஜன.10-ம் தேதி மாவட்டம் முழுவதும் முழு வேலை நாளாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி