புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

24பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (ஏப்.6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி