திருவாரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

0பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நாளை (ஜன., 28) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மற்றும் நகர பகுதியில் நாளை ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 07.02.2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி