"லோகா 2" படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும்: கல்யாணி பிரியதர்ஷன்

442பார்த்தது
"லோகா 2" படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும்: கல்யாணி பிரியதர்ஷன்
டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லோகா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நாட்டுப்புற கதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி'யை அடிப்படையாக கொண்டு பேன்டசி-ஆக்சன் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படம், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் 2-ம் பாகம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி