முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்

66பார்த்தது
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யை, பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி