முதலமைச்சர்
விஜய், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செப்.17) காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். லண்டனில் நடைபெற்ற சந்திப்புகள் மற்றும் முதலீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர்
விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.