தொலைதூர சேவைகள் ரத்து: இண்டிகோ அறிவிப்பு

92பார்த்தது
தொலைதூர சேவைகள் ரத்து: இண்டிகோ அறிவிப்பு
நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, விமானிகள் பற்றாக்குறை காரணமாக தனது சேவைகளை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, டெல்லி-லண்டன், டெல்லி-மான்செஸ்டர் உள்ளிட்ட தொலைத்தூர விமான சேவைகளை குறைத்தும், டெல்லி-கோபன்ஹேகன் விமான சேவையை ரத்து செய்தும் இண்டிகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி