தமிழக முதல்வர்
விஜய் தலைமையிலான தவெக MLA-விடம் பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அவர், சிங்கப்பூரில் இருந்தபடியே ஹோட்டல் சிசிடிவி பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் சாட்களை அழித்து ஆதாரங்களை மறைத்ததாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.