தமிழக அரசின் முடிவுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் மனு

2835பார்த்தது
தமிழக அரசின் முடிவுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் மனு
கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கொண்டு செல்லத் தமிழக அரசு விதித்த தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகக் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க 3 மாதங்களுக்குத் தடை விதித்துத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி