இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு.. வியாபாரிகள் வேதனை

0பார்த்தது
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்.சி. சாலை மற்றும் ஜி.ஏ. சாலையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் நீண்ட காலமாக நடைபெறுவதால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் வாகனங்கள் உள்ளே வர முடியாததால் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி