அதிமுகவில் இணைந்த லாட்டரி மார்ட்டினின் மனைவி

47பார்த்தது
அதிமுகவில் இணைந்த லாட்டரி மார்ட்டினின் மனைவி
தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (ஜன.11) அக்கட்சியில் இணைந்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவரது குடும்பத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தவெக-விலும், மைத்துனர் ஜோஸ் சார்லஸ் எல்.ஜே.கே-விலும் உள்ள நிலையில், லீமா ரோஸின் இந்த நகர்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி