உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக் கூறி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் IJK கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். EPS-ஐ சந்தித்ததையடுத்து சமீபத்திய மாநாட்டுக்கு அழைக்கப்படாததால் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இணைப்பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியுள்ள அவர், விரைவில் அதிமுகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.