CSK மீதான அன்பு தோனியின் முகத்தில் தெரியவில்லை - அஸ்வின் கருத்து

6பார்த்தது
CSK மீதான அன்பு தோனியின் முகத்தில் தெரியவில்லை - அஸ்வின் கருத்து
IPL 2026 தொடரில் CSK அணியின் ஒரு போட்டியில் கூட தோனி விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி வலம் வந்தபோது அவரது முகத்தில் CSK மீதான அந்த பழைய அன்பையோ, மகிழ்ச்சியையோ தன்னால் பார்க்க முடியவில்லை என முன்னாள் வீரர் அஸ்வின் தனது யூடியூ பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். காயம் காரணமாக விளையாடாவிட்டாலும், தோனி ஏன் ஒரு போட்டிக்கு கூட மைதானத்திற்கு வரவில்லை என்ற விவாதம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி