காதல் திருமணம்.. உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு

0பார்த்தது
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பில்லாரிகுப்பத்தில் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஹேமப்ரியா என்ற இளம்பெண், பெற்றோரின் விருப்பத்தை மீறி அதே கிராமத்தைச் சேர்ந்த கிஷோரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மனவேதனை அடைந்த பெற்றோர், மகள் உயிருடன் இருந்தபோதே அவர் இறந்ததாக கூறி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பிக் டிவி

தொடர்புடைய செய்தி