காதல் திருமணம்.. பெண் வீட்டார் வீடு புகுந்து தாக்குதல்

5677பார்த்தது
தூத்துக்குடி: ஆறுமுகநேரி அருகே உள்ள மேல லட்சுமிபுரம் கிராமத்தில் தங்கள் மகளின் காதல் திருமணத்திற்கு உதவியதாக பக்கத்து வீட்டார் மீது பெண் வீட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர். புதுமனை புகுவிழா நடந்து கொண்டிருந்தபோதும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அங்குவந்த 10 பேர், சமையல் பாத்திரங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி