வேலை நிறுத்தம் எல்பிஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

0பார்த்தது
வேலை நிறுத்தம் எல்பிஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
IOC நிறுவனம் தரவேண்டிய ரூ.50 கோடி வாடகை பாக்கியைக் கண்டித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (ஏப்.16) நாமக்கல்லில் நடைபெறுகிறது; இதில் போராட்டத் தேதி அறிவிக்கப்படவுள்ளது. சர்வதேசப் போர் பதற்றத்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சூழலில், இப்போராட்டம் நடந்தால் தென் மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாகும்.

தொடர்புடைய செய்தி