எல்.பி.ஜி (LPG) கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

45பார்த்தது
எல்.பி.ஜி (LPG) கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
ஐ.ஓ.சி (IOC) நிறுவனம் ரூ.50 கோடி வாடகை பாக்கியை வழங்காததைக் கண்டித்து, எல்.பி.ஜி (LPG) கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி நடத்தப்படும் இந்தப் போராட்டத்தால், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு, சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.