ஆட்டோகளுக்கான LPG தட்டுப்பாடு - ஓட்டுநர்கள் வேதனை

18பார்த்தது
ஆட்டோகளுக்கான LPG தட்டுப்பாடு - ஓட்டுநர்கள் வேதனை
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. சென்னையில் பல வணிக ரீதியான எல்பிஜி நிரப்பும் மையங்களில் போதிய இருப்பு இல்லாததால் சில மையங்கள் மூடப்பட்டுள்ளன. எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி