முடிவுக்கு வரும் LPG டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

5பார்த்தது
நாமக்கல்: எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் லேலை லாரிகள் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் (அக்.9) 1600 லாரிகளுக்கும் வேலை வேண்டும் என கூறி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சிலர் வாகனத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கத்தின் சட்ட விதிமுறைகளை தலைவர் மீறியதாகக் கூறி இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி