ஐபிஎல் தொடரில் இன்று (மே.23) 68ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து அபார வெற்றிப் பெற்றது. இதில், சிரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 101* ரன்கள் எடுத்துள்ளார்.