ஐபிஎல் தொடரில் இன்று (மே.23) நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா
கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.