சட்டப்பேரவையில் அதிர்ஷ்டமான இருக்கை - அமைச்சர் விஜய் பாலாஜி

17பார்த்தது
சட்டப்பேரவையில் அதிர்ஷ்டமான இருக்கை - அமைச்சர் விஜய் பாலாஜி
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, "விஜய் ரசிகரான எனக்கு அவருடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசும் போதெல்லாம் பின்னால் நானும் கேமராவில் தவறாமல் வந்துவிடுகிறேன். இந்த இருக்கை எனக்கு அதிர்ஷ்டமாகிவிட்டது; வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி