சந்திர கிரகணம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன நேரம் மாற்றம்

14பார்த்தது
சந்திர கிரகணம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன நேரம் மாற்றம்
2026-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (மார்ச்.3) அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6:47 மணிக்கு கிரகணம் நிறைவடைந்த பின், இரவு 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, அதனை தொடர்ந்து தெப்ப மண்டகப்படிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி