லைகா விவகாரம்.. ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவு

30பார்த்தது
நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 21 கோடி ரூபாய் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்தான விசாரணை இன்று (நவ.24) நடந்த நிலையில், ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. முன்னதாக, “ஆண்டுக்கு 30% வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது” என நடிகர் விஷால் தரப்பு வாதாடியது.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி