மு.க. முத்து இறுதி ஊர்வலம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

3994பார்த்தது
சென்னை கோபாலபுரத்தில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு மு.க. முத்து உடல் கொண்டு செல்லப்படுகிறது. அவரது உறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல், சுமார் 5 நிமிடங்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர், அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி