“6 மாத காலத்தில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வருவார்”.. அனிதா ராதாகிருஷ்ணன்

2பார்த்தது
“6 மாத காலத்தில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வருவார்”.. அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். உதயநிதி ஸ்டாலின் கட்சியை நடத்துவார். திமுக எம்.பி. திருச்சி சிவா போன்றோர் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள்” என பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி