மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர்

41பார்த்தது
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர்
திருமண மோசடி புகார் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் இன்று (அக்.16) தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜராகினார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தொடர்புடைய செய்தி