அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய்க்கு தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

2பார்த்தது
அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய்க்கு தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு
தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்க, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பேசியுள்ள ரங்கராஜ், "டி.என்.ஏ. சோதனைக்கு பிறகு அக்குழந்தைக்கு தான் தந்தை என்று தெரியவந்தால், கவனிக்கும் பொறுப்பை ஏற்க தயார்" என அறிவித்துள்ளார். இதற்கிடையே, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டதாக கூறி ஜாய் தொடர்ந்த வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி