மாதவன் நடிக்கும் ஜி.டி.நாயுடு பயோபிக் ஜூலை 17-ல் வெளியீடு

5221பார்த்தது
மாதவன் நடிக்கும் ஜி.டி.நாயுடு பயோபிக் ஜூலை 17-ல் வெளியீடு
சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவன், இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'ஜி.டி.என்' படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு, துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 17ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி