மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: ரூ.47.10 லட்சம் பணம் பறிமுதல்

13பார்த்தது
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: ரூ.47.10 லட்சம் பணம் பறிமுதல்
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.47.10 லட்சம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வாகன சோதனையின் போது சிக்கிய இந்த பணத்திற்கான முறையான ஆதாரங்கள் இல்லாததால், இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி