மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் வேட்புமனு தாக்கல்

3083பார்த்தது
மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் வேட்புமனு தாக்கல்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கணிதா சம்பத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் இன்று (செப்.16) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி