பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைத்த பிரபல நடிகை

பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைத்த பிரபல நடிகை

தமிழக பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வந்தவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள அவர், கடந்த ஆண்டு திடீரென விலகினார். இந்நிலையில், தற்போது விஜய் தலைமையிலான தவெக கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "என்னை தவெகவில் இணைத்த தலைவர் விஜய்க்கு என் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பொது செயலாளர் ஆனந்த் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

வீடியோஸ்


தமிழ் நாடு