பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 220 ஏக்கர் பரப்பளவில் மதுரை தோப்பூரில் 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2024 மே மாதம் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுமானமும் 2027ல் முடியும் என கூறப்படுகிறது.