மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரவேற்பு

15பார்த்தது
717 அரசு மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூடுவதற்கு மாநில அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அரசின் இந்த மக்கள் நலன் சார்ந்த முடிவு பல்வேறு தரப்பினராலும் வரவேற்கத்தக்கது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி