மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு

17பார்த்தது
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. மேலும் பாஜக ஆளும் உ.பி., மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்