மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

60பார்த்தது
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி
மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். இதன்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சு.வெங்கடேசன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

தொடர்புடைய செய்தி