ஜல்லிக்கட்டு போட்டிகளில் 15 ஆயிரம் காளைகள் பதிவு

1பார்த்தது
ஜல்லிக்கட்டு போட்டிகளில் 15 ஆயிரம் காளைகள் பதிவு
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் 15,047 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 2,415 அதிகம். மேலும், 5,234 வீரர்கள் பதிவு செய்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 735 அதிகம்.

தொடர்புடைய செய்தி