இரயில் அடிபட்டு வாலிபர் பலி.

1பார்த்தது
இரயில் அடிபட்டு வாலிபர் பலி.
மதுரை சோழவந்தான் நெடுங்குளம் ரயில்வே கேட் அருகே சுதர்சன் என்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த விரைவு ரயிலில், உறவினர்களுடன் திருவிழாவிற்கு சென்றுகொண்டிருந்தபோது, ரயில் பெட்டியின் படியில் அமர்ந்திருந்த சுதர்சன் தவறி கீழே விழுந்துள்ளார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி