பாலமேட்டில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டம்.

0பார்த்தது
பாலமேட்டில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பாலமேட்டில் நேற்று (பிப். 17) இரவு, மதுரை மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாடு தனி குனியாது" என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் தேனி தொகுதி எம்.பி. தங்க தமிழ் செல்வன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி