சுத்தியல் கொண்டு மனைவியை கொலை செய்த கணவர் கைது.

0பார்த்தது
சுத்தியல் கொண்டு மனைவியை கொலை செய்த கணவர் கைது.
மதுரை அருகே பரவையில், லாரி கிளீனர் கார்த்திகேயன் (39) தனது மனைவி அமலா (35) மீது சந்தேகமடைந்து மே 4ம் தேதி இரவு தகராறு செய்து, சுத்தியலால் தலையில் தாக்கியதில் காயமடைந்த அமலா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (மே 6) அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி