மதுரை: ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

1200பார்த்தது
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகம் தொழில்துறையில் போட்டியில்லை. உலக அளவில் கஞ்சா போட்டியில் தான் தமிழகம் உள்ளது. ஸ்டாலின் ஆட்சியினுடைய சாதனை தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருப்பது வேதனை. இதற்கு ஒரே தீர்வு எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 தேர்தலில் ஆட்சி அமைய வேண்டும். மக்களைப் பற்றி கவலைப்படாமல் மகனுக்கும், தங்கைக்கும், தனக்கும் மாநாடு நடத்துவதாகக் கூறிய அவர், வரும் தேர்தலில் மக்கள் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி