மதுரை: நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் பலி

2பார்த்தது
மதுரை: நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் பலி
மதுரை சோழவந்தான் அருகே அரசு விதைப்பண்ணை அருகில் நேற்று (நவ. 23) நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் வீரமணிகண்டன் (25) தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி