மதுரை: முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை

822பார்த்தது
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக, சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக் கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன், தவசி கருப்பையா, மாணிக்கம் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி