மதுரை: பத்ம விருதுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

686பார்த்தது
மதுரை: பத்ம விருதுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பொதுமக்களின் பன்முக திறமைகளை அங்கீகரிக்கும் பத்ம விருதுகளுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் சாதனை புரிந்தவர்கள் www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 31.07.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி