மதுரை: தண்டவாள பகுதி பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்

4பார்த்தது
மதுரை: தண்டவாள பகுதி பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் ரயில்வே கேட் நாளை (15.11.25) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே தண்டவாளப் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படும். இதனால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மாற்றுப் பாதையில் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.