மதுரை: கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க பணிகள் தொடக்கம்

56பார்த்தது
மதுரை: கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க பணிகள் தொடக்கம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் 5. 12 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை இன்று (மார்ச். 16) பூமி பூஜையுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி